ஹாக்கி போட்டியில் மூன்றாம் இடம்

இன்று (21/01/2025) ராமநாதபுரம் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற IPAA மதுரை மண்டல அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டியில் நமது கல்லூரி மாணவர்கள் சிறப்பாக விளையாடிய மூன்றாம் இடத்தை பிடித்தனர்.