தொடர்ந்து 7 ஆண்டுகளாக அரசு மருத்துவமனைக்கு இரத்ததான முகாம் மூலம் குருதிக் கொடை அளித்ததை பாராட்டி விருதும் சான்றிதழும் வழங்க பட்டது.